• Archana seva

The daily Pujas are being performed as guided by oru Gurunaathar’s and as per Agama Sasthram Devotees can participate in the Daily Puja (Archanai) performed to Sri Para Vasudeva murthi and Adhi Mula nathar – Sri Lakshmi Narayana perumal in the morning, noon and evening. Sankalpam will be done by Archakar on behalf of the devotee, by including their and family name in the Puja. The Puja Sankalpam seeks Holistic wellness and all-around progress in life for the devotee and their family.Prasadams will be couriered immediately after the Puja is performed.

குருநாதர்களின் அருட்கட்டளையின்படியும் ஆகம ாஸ்த்ரப்படி நித்யபூஜைகள் நடைபெற்றுவருகின்றன. மெய்யன்பர்கள், நாள்தோறும் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளில் நடைபெறும் நித்ய பூஜையில் (அர்ச்சனையில்) கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ளும் மெய்யன்பரின் சார்பில், அவரது குடும்பத்தினரின் பெயர்களும் சேர்க்கப்பட்டு, அர்ச்சகரால் ஸங்கல்பம் செய்யப்படும்.
பூஜை ஸங்கல்பம் என்பது குறிப்பாக, பக்தரின் முழுமையான, அனைத்துவிதமான நலன்களையும் வேண்டி வழிபாடு செய்வதாக அமையும். பூஜை முடிந்தவுடன் உடனடியாக கூரியர் வாயிலாக ப்ரஸாதம் அனுப்பி வைக்கப்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Archana seva

  • Brand: TRUST
  • Product Code: Archana seva
  • Availability: In Stock
  • INR202

  • Ex Tax: INR200

Related Products

Every Friday Ganapathy Homam

Every Friday Ganapathy Homam

Ganapathi Homam: Ganapathi Homam is a sacred Vedic ritual dedicated to Lord Ganesha, also known as..

INR202 Ex Tax: INR200

Special Pooja on imp days of family

Special Pooja on imp days of family

A Vishesha puja (Special puja) can be performed to Sri Para Vasudeva murthi and Adhi Mula nathar – ..

INR502 Ex Tax: INR500

Ekadesi Puja

Ekadesi Puja

Ekadeshi is the Divine time which occurs every 11th day after Amavasya and Pournami as per Hindu Lu..

INR202 Ex Tax: INR200