• Special Abishekam to Sri, Bhu, Nila devi sametha Sri Para Vaasudevar

This special Seva in the morning consists of Ashta Dravya Abhishkam to Sri Bhudevi, Sridevi and Nila devi Sametha Sri Para Vasudeva murthi followed by Maha Deeparadhana.
Vishesha Sankalpam is done on behalf of the Devotee and family, offering this Seva to the Lord and seeking His Blessings for their holistic progress and joy, good health, good values, and fulfillment of their various Dharmic desires .

ந்த சிறப்பு ஸேவையில், ஸ்ரீதேவீ, பூதேவீ, நீலாதேவீ ஸமேத ஸ்ரீ பரவாஸுதேவபெருமாளுக்கு அஷ்ட த்ரவ்ய (எட்டு பொருட்களுடன் கூடிய) அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பான அலங்காரம் செய்யப்படுகிறது.
பூஜையைத் தொடர்ந்து மஹாதீபாராதனை செய்யப்படுகிறது.
பக்தரின் குடும்பத்தினர் சார்பில் விசேஷ ஸங்கல்பம் செய்யப்பட்டு, இந்த ஸேவையானது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
பக்தரின் குடும்பத்தினருக்கு மனமகிழ்ச்சி, செல்வ வளம், உடல் நலம், நற்பண்புகள், தர்மமான ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்காக ஸ்ரீ பரவாஸுதேவபெருமாளின் அருள் வேண்டப்படுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Special Abishekam to Sri, Bhu, Nila devi sametha Sri Para Vaasudevar

  • Brand: TRUST
  • Product Code: Special Abishekam to Sri,Bhu,Niladevisametha SriParaVaasudevar
  • Availability: In Stock
  • INR10,002

  • Ex Tax: INR10,000

Related Products

Abhisheka Seva to Aadhi Mulavar Sri Lakshmi Narayanar

Abhisheka Seva to Aadhi Mulavar Sri Lakshmi Narayanar

This special Seva in the morning consists of Ashta Dravya Abhishkam to Sri Adhi Mula nathar – Sri L..

INR1,500 Ex Tax: INR1,500

Udaya Asthaman

Udaya Asthaman

As Guided by our Gurunaathar’s and as per aagama sastras, which begins with a GoPuja @ 5.30am , fol..

INR10,002 Ex Tax: INR10,000