• Anna dhannam - பக்தர்களுக்கான அந்நதானம்

Annadaanam is glorified to be the greatest form of Daanam, in our scriptures. One gets fulfilled after eating, and blesses the person who offered food. In our Bharata desa, hospitality is an excellent value, which is being followed for ages. That too, offering food to devotees is a Punya karma.
Every Thursday, hundreds of devotees are visiting and receiving the grace of. To all those devotees, lunch is being offered as Prasadam of Sri Perumal
By donating towards this Annadaanam, one can receive the grace of Sri Para Vasudeva murthi and Adhi Mula nathar – Sri Lakshmi Narayana perumal, gain the fruits of this Punya karma, get rid of all the paapams and lead a happy life.


பக்தர்களுக்கான அந்நதானம்:


தானங்களில் சிறந்தது அந்நதானம். அறங்களில் மேலான அறமாக அந்ததானம்நமது சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு எதிலும் அடையாத திருப்தி அந்ம் உண்டவுடன் கிடை க்கிறது. வயிறு நிறை ந்தவர் அந்தம் இட்டவரை மனதாரவாழ்த்துகிறார். நமது பாரத தே சத்தில் விருந்ம்பல் சிறப்பான பண்பாகாலகாலமாக இருந்து வருகிறது. அதுவும் அடியார்க்கு அன்னமிடுதல் பெரிய
புண்ணிய செயலாகும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெருமாளின் அருளைப்பெற நூற்றுக்கணக்கில்
பக்தர்கள் வந்து சல்கிறார்கள். அவர்களுக்கு மதியவுணவு பெருமாளின்அருட்ப்ரஸாதமாக வழங்கப்படுகிறது.
இந்த அந்ததானத்திற்கு நன் கொடை வழங்குவதன் மூலம் ஆதிகுருவின்அருளோடு பெரும் புண்ணியப் பலனையும் பெற்று பாபங்கள் நீங்கி சுகமாக வாழுங்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Anna dhannam - பக்தர்களுக்கான அந்நதானம்

  • Brand: TRUST
  • Product Code: Anna dhannam - பக்தர்களுக்கான அந்நதானம்
  • Availability: In Stock
  • INR3,002

  • Ex Tax: INR3,000