• Sankata Hara Chaturthi Puja

Sankatahara Chaturthi is very special and auspicious day to pray lord Ganesha.Every month 4th day after pournami is called as Sankatahara Chaturthi. By praying on this Auspicious day we are blessed with abundance of wealth, knowledge, health and victory in all our Dharmic actions. Special Ashta dravya abhishekam, Alankaram and Puja is performed to Lord Sri Lakshmi Ganapathi at our temple premisis on this day at evening 5pm to 7pm in our temple. Prasadams will be sent once Pooja is completed.

 

Text Box: BOOK SEVAஸங்கடஹரசதுர்த்தி தினமானது முழுமுதர்கடவுளானவிநாயகபெருமனை வழிபடுவதர்க்கு மிகவும் உகந்ததினமாகும். மாதம் தோரும் வரும் பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் ஸங்கடஹரசதுர்த்தி தினமாகும். இந்தநன்நாளில் ஸ்ரீ விநாயகபெருமானை வணங்குவதனால் நமக்கு குறைவற்ற செல்வமும், நிறைவானகல்வியும், தர்மமானமுறையில் செய்யும் கார்யங்களில் வெற்றியும் கிடைக்கும். நம் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு , ஸங்கடஹரசதுர்த்தி மாலை வேளையில் 5 முதல்  7 வரை  சிறப்பு அஶ்டத்ரவ்யஅபிஶேகமும், அலங்காரமும், பூஜையும் நடைபெரும். பூஜை முடிந்தவுடன் உடனடியாக கூரியர் வாயிலாக ப்ரஸாதம் அனுப்பி வைக்கப்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Sankata Hara Chaturthi Puja

  • Brand: TRUST
  • Product Code: Sankata Hara Chaturthi Puja
  • Availability: In Stock
  • INR1,002

  • Ex Tax: INR1,000